ஜெபக்குறிப்பு: 2026 ஜுன் 21 ஞாயிறு

ஆயிரம் நாளைப்பார்க்கிலும் உமது பிராகாரங்களில் செல்லும் ஒரேநாள் நல்லது (சங்.84:10) கர்த்தருடைய வீட்டிலே ஒருமித்துக்கூடி கர்த்தரை ஆராதிக்கும் நாம் விசுவாசிகள் இன்றி பூட்டப்பட்டிருக்கிற ஆலயங்கள் திறக்கப்படுவதற்கும், ஆவிக்குரிய வறட்சியோடு உள்ள அந்த பகுதிகளில் ஊழியம் செய்வதற்கு அநுகூலமான வாசல்கள் காணப்படவும், ஊழியர்கள் அனுப்பப்படவும் ஜெபிப்போம்.