ஜெபக்குறிப்பு: 2026 ஜுன் 22 திங்கள்
11 லட்சத்திற்கும் அதிகமான மக்கள்தொகை கொண்ட காஞ்சிபுரம் மாவட்டம் பட்டுநெசவு, விவசாயம், கல்வித்துறை போன்றவற்றில் சிறந்த முன்னேற்றம் அடைவதற்கும், ஒன்றான மெய்த்தேவனாகிய இயேசுகிறிஸ்துவை அறிந்து ஏற்றுக்கொண்ட விசுவாசிகள் விசுவாசத்தில் நிலைத்திருந்து அநேகரை கர்த்தருக்குள் வழிநடத்துகிறவர்களாக காணப்பட ஜெபிப்போம்.