ஜெபக்குறிப்பு: 2026 ஜுன் 23 செவ்வாய்

சத்தியவசன ஊழிய முன்னேற்றப்பணிகளுக்காக ஜெபிப்போம். தாவீதின் திறவுகோலையுடையவருமாகிய தேவன்தாமே திறந்த வாசலைத் தந்தருளவும், முன்னேற்றப் பணிகளிலே கர்த்தர் ஊழியர்களை தமது கரத்தில் எடுத்து உபயோகிக்கவும், பரிசுத்தமும் சத்தியமுமுள்ள தேவனுடைய நாமம்மாத்திரம் பிரஸ்தாபப்படுத்தப்பட வேண்டுதல் செய்வோம்.