ஜெபக்குறிப்பு: 2026 ஜுன் 26 வெள்ளி

யுத்தகளத்தில் வீரமரணமடைந்த இராணுவவீரர்களின் குடும்பங்களுக்காகவும், யுத்தத்தினாலே அகதிகளாக பிறஇடங்களில் தஞ்சம் புகுந்துள்ள மக்களுக்கான புகலிடத்திற்காகவும், அவர்கள் ஜீவனம் பண்ணுவதற்கு ஏற்ற வாழ்வாதாரம் கிடைப்பதற்கும் ஜெபம் செய்வோம்.