ஜெபக்குறிப்பு: 2026 ஜுன் 28 ஞாயிறு

யாரை நான் அனுப்புவேன், யார் நமது காரியமாய்ப் போவான் என்று உரைக்கிற ஆண்டவருடைய சத்தத்தைக் கேட்டேன் (ஏசா.6:8) திருச்சபைகளில் சுவிசேஷஊழியம் விரைந்து செய்யப்படுவதற்கு நற்செய்திபணிக்கு வாலிபர்கள் தங்களை ஒப்புவிப்பதற்கும், அவர்களை முன்னின்று நடத்திச் செல்லக்கூடிய குழுத்தலைவர்கள் எழும்பவும் கிறிஸ்துவின் அன்பின் ஊழியம் சபைகளில் தவறாது நடைபெற ஜெபிப்போம்.