ஜெபக்குறிப்பு: 2026 ஜூலை 3 வெள்ளி
அவருடைய தழும்புகளால் குணமானீர்கள் (1பேது.2:24) இன்று பலவித தொற்றுகளால் பாதிக்கப்பட்டு சரீர வேதனையில் உள்ளவர்கள், இருதய நோய், சிறுநீரக நோய், கேன்சர் ஆகியவற்றால் பாதிக்கப்பட்டு அறுவைசிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளவர்கள், தொடர் சிகிச்சையில் இருக்கும் ஒவ்வொருவரும் அவருடைய தழும்புகளால் குணமாக பாரத்தோடு ஜெபிப்போம்.