ஜெபக்குறிப்பு: 2026 ஜூலை 4 சனி
ஈரான் மீது இஸ்ரேல் அமெரிக்கா தாக்குதலால் உலகநாடுகளில் பெரும் பொருளாதார நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. மனிதத்தை அழிக்கக்கூடிய கொடிய போர் நடைபெற்றுக்கொண்டிருக்கும் ஒவ்வொரு நாடுகளிலும் நாட்டின் தலைவர்கள் சிந்தித்து போரை கைவிட மக்கள் சமாதானம் பெற்று வாழ கர்த்தர் இரக்கம் செய்யும்படியாக ஜெபிப்போம்.