வாக்குத்தத்தம்: 2026 ஜூலை 4 சனி

பாவஞ்செய்கிறவன் எவனும் பாவத்துக்கு அடிமையாயிருக்கிறான். (யோவா.8:34)
வேதவாசிப்பு: காலை: 2நாளாகமம் 29,30 | மாலை: அப்போஸ்தலர் 9:1-25