ஜெபக்குறிப்பு: 2026 ஜூலை 5 ஞாயிறு
சீயோனில் வாசமாயிருக்கிற கர்த்தரைக் கீர்த்தனம்பண்ணி, அவர் செய்கைகளை ஜனங்களுக்குள்ளே அறிவியுங்கள் (சங்.9:11) இன்றைய நாளில் பரிசுத்தகுலைச்சலான காரியங்கள் சபைகளில் காணப்படாதபடி ஆவியோடும் உண்மையோடும் கர்த்தரைத் தொழுதுகொண்டு கர்த்தருடைய செய்கைகளை அறிவிக்கிறவர்களாக நாம் காணப்பட ஜெபிப்போம்.