வாக்குத்தத்தம்: 2026 ஜூலை 5 ஞாயிறு

தேவரீர் மகத்துவமுள்ளவரும் அதிசயங்களைச் செய்கிறவருமாயிருக்கிறீர். (சங். 86:10)
வேதவாசிப்பு: காலை: 2நாளாகமம் 31,32 | மாலை: அப்போஸ்தலர் 9:26-43