ஜெபக்குறிப்பு: 2026 ஜூலை 6 திங்கள்
ஆப்பிரிக்காவின் தென்கிழக்கேயுள்ள தீவுநாடாகிய மடகாஸ்கரில் காடுகள் அழிப்பு, மோசமான உள்கட்டமைப்பு, வலுவிழந்த பொருளாதாரம் ஆகியவற்றால் வறுமை உள்ளது. மேலும் விவசாயத்தை நம்பியிருக்கும் இங்கு கால நிலை மாற்றம், வளங்களின் பற்றாக்குறையும் மக்களின் வாழ்வை கடினமாக்கி உள்ளதால் கர்த்தர் அந்நாட்டின் மக்களின் வறுமைதீர உதவிட ஜெபிப்போம்.