வாக்குத்தத்தம்: 2026 ஜூலை 2 வியாழன்

நீங்கள் செவிகொடுத்துக் கேளுங்கள்; மேட்டிமையாய் இராதேயுங்கள்.. (எரேமி.13:15)
வேதவாசிப்பு: காலை: 2நாளாகமம் 24,25 | மாலை: அப்போஸ்தலர் 8:1-25