வாக்குத்தத்தம்: 2026 ஜூலை 10 வெள்ளி

மனுஷன் எதை விதைக்கிறானோ அதையே அறுப்பான். (கலா. 6:7)
வேதவாசிப்பு: காலை: எஸ்றா 6,7 | மாலை: அப்போஸ்தலர் 13:1-13