ஜெபக்குறிப்பு: 2026 ஜூலை 10 வெள்ளி
இலங்கையில் நடைபெறும் சத்தியவசன ஊழியங்களுக்காக ஜெபிப்போம். திருமறை பாட நிகழ்ச்சிகள், இலக்கியபணி ஊழியங்கள், தியானங்கள், கட்டுரைகளை எழுதும் எழுத்தாளர்கள் அனைவரையும் கர்த்தர் வல்லமைப்படுத்தவும், ஊழியங்கள் தடைகளின்றி நடைபெற தேவைகள் சந்திக்கப்பட மன்றாடுவோம்.