வாக்குத்தத்தம்: 2026 ஜூலை 15 புதன்

அக்கிரமங்களில் மரித்தவர்களாயிருந்த நம்மை கிறிஸ்துவுடனேகூட உயிர்ப்பித்தார். (எபேசி.2:5)
வேதவாசிப்பு: காலை: நெகேமியா 7,8 மாலை: அப்போஸ்தலர் 15:19-41