ஜெபக்குறிப்பு: 2026 ஜூலை 15 புதன்

இப்புதிய கல்வியாண்டு மேற்படிப்புகளுக்காக வெளியூர்களில் விடுதிகளில் தங்கி படிக்கும் மாணவர்கள் நல்ல சுகத்தோடும், விசுவாச நண்பர்களின் ஐக்கியம் கிடைத்து கல்வியில் அதிக கவனம் செலுத்தி படிக்க வேண்டிய நல்ல ஞானம் கிருபைகளை கர்த்தர் அவர்களுக்குத் தந்து நடத்தவும், வீண்காரியங்களிலும், சமுக வலைதள பாவங்களில் சிக்கிவிடாது தங்கள் வாழ்வை காத்துக்கொள்ள வேண்டுதல் செய்வோம்.