வாக்குத்தத்தம்: 2026 ஜூலை 16 வியாழன்

ஞானம் தன்னை உடையவர்களுக்கு ஜீவனைத் தரும்; இதுவே அறிவின் மேன்மை. (பிரச.7:12)
வேதவாசிப்பு: காலை: நெகேமியா 9,10 | மாலை: அப்போஸ்தலர் 16:1-24