வாக்குத்தத்தம்: 2026 ஜூலை 17 வெள்ளி

உம்முடைய மிகுந்த இரக்கங்களின்படியே … அவர்களைக் கைவிடாமலும் இருந்தீர் (நெகே.9:31)
வேதவாசிப்பு: காலை: நெகேமியா 11,12 | மாலை: அப்போஸ்தலர் 16:25-40