ஜெபக்குறிப்பு: 2026 ஜூலை 17 வெள்ளி

கள்ளக்கிறிஸ்துகளும் ..எழும்பி கூடுமானால் தெரிந்து கொள்ளப்பட்டவர்களையும் வஞ்சிக்கத்தக்கதாக அடையாளங்களையும் அற்புதங்களையும் செய்வார்கள் (மாற்கு 13:22) கடைசிநாட்களில் சம்பவிக்கும் இந்த காரியங்களாலே விசுவாசிகள் வஞ்சிக்கப்பட்டுப் போய்விடாதபடி ஜாக்கிரதையாய் தங்கள் ஆத்துமாக்களைக் காத்துக்கொள்ளவும், ஜெபத்திலே உறுதியாய் தரித்திருக்கவும் வேண்டுதல் செய்வோம்.