ஜெபக்குறிப்பு: 2026 ஜூலை 8 புதன்

சத்தியவசன அலுவலகத்தில் மாதத்தின் இரண்டாவது புதன்கிழமை நடை பெறும் ஜெபக்கூட்டத்தை கர்த்தர் ஆசீர்வதிப்பதற்கும் கூடிவரும் அனைவரும் அப்.4:24ஆம் வசனத்தின்படி ஒருமனப்பட்டு தேவனை நோக்கிச் சத்தமிட்டு தேசத்திற்காக, அனைத்து மிஷனரி பணிகளுக்காக, பங்காளர்களுக்காக பாரத்தோடு ஜெபிக்கவும் கர்த்தர் கிருபை செய்ய வேண்டுதல் செய்வோம்.