ஜெபக்குறிப்பு: 2026 ஜூலை 12 ஞாயிறு

என் ஓய்வுநாட்களை ஆசரித்து, என் பரிசுத்த ஸ்தலத்தைக்குறித்துப் பயபக்தியாயிருப்பீர்களாக (லேவி.26:2) ஆராதனை ஸ்தலங்களில் கருத்து வேறுபாடுகளோ. மோதல்களோ இராதபடி, கர்த்தருக்கு முன்பாக தாழ்மையோடே நடந்துகொண்டு, புற இனமக்களுக்கு முன் சாட்சியோடு கூடிய ஆராதனை ஏறெடுக்கப்பட வேண்டுதல் செய்வோம்.