ஜெபக்குறிப்பு: 2026 ஜூலை 13 திங்கள்

மத்திய அமெரிக்காவிலுள்ள ஹோண்டுராஸ் இங்கு வன்முறை, ஊழல், வேலையின்மை காரணமாக கடுமையான வறுமை காணப்படுகிறது. குழந்தைகளுக்கு உணவைக் கொடுக்கவும் படிப்பைக் கொடுக்கவுமே மக்கள் அவதிப்படுகின்றனர். மேலும் சூறாவளி போன்ற இயற்கை பேரிடராலும் போராடிக்கொண்டிருக்கும் அங்குள்ள மக்களுக்காக ஜெபிப்போம்.