ஜெபக்குறிப்பு: 2026 ஜூலை 19 ஞாயிறு

உங்கள் கைகளைப் பரிசுத்த ஸ்தலத்திற்கு நேராக எடுத்து, கர்த்தரை ஸ்தோத்திரியுங்கள் (சங்.134:2) இன்றைய திருச்சபைகளின் சில இடங்களில் மதரீதியான பதற்றங்கள், வழிபாட்டு உரிமை மீறல்கள் இவைகளினால் ஆலய வழிபாடுகள் தடைபடுகிறது. ஆண்டவருடைய நாமத்தின் மகிமைக்கு கனக்குறைச்சல் உண்டாக்கும் காரியங்கள் முழுவதும் சபையிலிருந்து அகற்றப்பட ஜெபிப்போம்.