ஜெபக்குறிப்பு: 2026 ஜூலை 20 திங்கள்

மத்திய ஆப்பிரிக்காவில் உள்ள எக்குவடோரியல் கினியா நாடு எண்ணெய் வளமிக்க நாடாக இருந்தாலும், சத்துவமற்ற வளப்பகிர்வு இல்லாததாலும் ஊழல் உள்ளிட்ட காரணங்களால் வறுமையும், வளங்களிலிருந்து கிடைக்கும் பணம் மக்களுக்கு சென்றடையாததால் கல்வி, சுகாதாரம், வேலை உள்ளிட்டவை பலருக்கு கிடைப்பதில்லை. வறுமைதீர ஜெபிப்போம்.