ஜெபக்குறிப்பு: 2026 ஜூலை 22 புதன்

தாகமாயிருக்கிறவனுக்கு நான் ஜீவத்தண்ணீருற்றில் இலவசமாய்க் கொடுப்பேன் (வெளி.21:6) ஆவிக்குரிய வாழ்வில் வாஞ்சையோடு உள்ள பங்காளர் குடும்பத்தினரின் வாஞ்சையை கர்த்தர் திருப்தியாக்கவும், பின்மாற்றத்திற்குள் போனவர்கள் இருதயத்தில் குணப்படவும், இரட்சிக்கப்படாத அனைவரும் இரட்சிக்கப்படுவதற்கும் ஜெபிப்போம்.