ஜெபக்குறிப்பு: 2026 ஜூலை 24 வெள்ளி
தமிழ்நாட்டிற்காக ஜெபிப்போம். தலைமை செயலகம், புதிய அமைச்சரவை, பல புதிய பொறுப்புகளை ஏற்றிருக்கும் உயர் அதிகாரிகள், அனைத்து மாவட்ட ஆட்சியாளர்கள், காவல் துறை அதிகாரிகள், நீதிமன்றங்கள், அனைத்து துறைகளிலுமுள்ள அரசு அதிகாரிகள் யாவரும் உத்தமமாய் தங்கள் பணிகளைச் செய்வதற்கும், நேர்மையான ஆட்சி நடைபெற பாரத்துடன் ஜெபிப்போம்.