ஜெபக்குறிப்பு: 2026 ஜூலை 25 சனி

நமது தேசத்தின் பல மாநிலங்களில் இன்ஜினியரிங் மற்றும் மருத்துவ நுழைவுத்தேர்வுக்கான பயிற்சி மையங்களில் படித்துவரும் மாணவர்களில் ஒருசிலர் கடின முயற்சி செய்தும் முதன்மையான இடத்துக்கு வரமுடியாத நிலையில் அவர்களுக்குள்ள மன அழுத்தங்கள் குறைந்து சூழ்நிலைகளை எளிதாய் கையாள்வதற்கு மனப்பக்குவம் உள்ளவர்களாய் மாற ஜெபிப்போம்.