ஜெபக்குறிப்பு: 2026 ஜூலை 29 புதன்

உமது கற்பனைகளெல்லாம் நீதியுள்ளவைகள்; ஆதலால் என் நாவு உம்முடைய வசனத்தை விவரித்துச் சொல்லும் (சங்.119:172) சத்தியவசன இலக்கிய ஊழியங்களின் எல்லையை கர்த்தர் விரிவாக்கவும், தியானங்கள், கட்டுரைகள் எழுதும் எழுத்தாளர்கள் மற்றும் மொழியாக்கப் பணியில் இருப்பவர்களுக்கு கர்த்தர்தாமே நல்ல ஆரோக்கியத்தை அருளிச்செய்து வல்லமையாய் கர்த்தர் உபயோகிக்க வேண்டுதல் செய்வோம்.