ஜெபக்குறிப்பு: 2026 ஆகஸ்டு 3 திங்கள்
கருத்துவேறுபாடு, சொத்துப்பிரச்சனை, குடும்பஉறவுகளோடு ஏற்பட்ட விரிசல் காரணமாக பிரிந்துவாழும் கணவன்-மனைவி, பெற்றோர்-பிள்ளைகள், சகோதரர்-சகோதரிகளுக்குள் உள்ள பூசல்கள் மறையவும், சமாதானத்தின் தேவன் குடும்பங்களில் பிரசன்னராகி குடும்பங்கள் சேர்ந்து வாழ கர்த்தருடைய அனுக்கிரகத்திற்காக ஜெபிப்போம்.