வாக்குத்தத்தம்: 2026 ஆகஸ்டு 4 செவ்வாய்

பிள்ளைகளே, உங்கள் பெற்றாருக்குக் கர்த்தருக்குள் கீழ்ப்படியுங்கள். (எபேசி.6:1)
வேதவாசிப்பு: காலை: சங்கீதம் 1-7 | மாலை: ரோமர் 2