ஜெபக்குறிப்பு: 2026 ஆகஸ்டு 4 செவ்வாய்
கொடிய வியாதி, வைரஸ் தொற்று பாதிப்பு ஆகிய பெலவீனங்களில் இருப்பவர்களுக்காகவும், அறுவை சிகிச்சைக்காக மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் இருப்பவர்களுக்காகவும், தொடர் சிகிச்சையிலே இருக்கும் ஒவ்வொருவருக்கும் வியாதிபடுக்கை முழுவதையும் கர்த்தர் மாற்றிப்போடவும் அற்புத சுகத்தைப் பெற்றுக்கொள்ளவும் ஜெபிப்போம்.