ஜெபக்குறிப்பு: 2026 ஆகஸ்டு 8 சனி
சத்தியவசன இருமாத வெளியீடுகள் அனுதினமும் கிறிஸ்துவுடன், சத்தியவசனம் சஞ்சிகை பத்திரிக்கைகள் குறித்த நேரத்தில் அச்சிட்டு பங்காளர்களுக்கு அனுப்பப்படுவதற்கும், அச்சுப்பணியில் இருப்பவர்களுக்காகவும், பத்திரிக்கைகள் தடையின்றி அனுப்பப்படுவதற்கான தேவைகள் அனைத்தும் சந்திக்கப்படவும் வேண்டுதல் செய்வோம்.