ஜெபக்குறிப்பு: 2026 ஆகஸ்டு 9 ஞாயிறு

உம்முடைய பரிசுத்த ஆலயமாகிய உமது வீட்டின் நன்மையால் திருப்தியாவோம் (சங்.65:4) இந்தநாளின் ஆராதனையில் பரிசுத்தமுள்ள தேவனின் நாமம் மகிமைப்படுத்தப்படவும், சபை ஐக்கியத்திற்காக, வளர்ச்சிக்காக ஜெபிக்கிற சபையாக காணப்படவும், சபை ஊழியங்களிலே கர்த்தருடைய பலத்த செய்கைகள் வெளிப்படவும் ஜெபிப்போம்.