ஜெபக்குறிப்பு: 2026 ஆகஸ்டு 12 புதன்

அநுக்கிரக காலத்திலே நான் உமக்குச் செவிகொடுத்து, இரட்சணியநாளிலே உமக்கு உதவி செய்தேன் (ஏசா.49:8) இன்று சத்தியவசன அலுவலகத்தில் நடைபெறும் ஜெபக்கூட்டத்தில் ஏறெடுக்கப்படும் விண்ணப்பங்கள் வேண்டுதலின் சத்தத்துக்கு கர்த்தர் செவிசாய்த்து அக்குடும்பங்களுக்கு வேண்டிய ஆசீர்வாதத்தையும் இரட்சிப்பையும் அருளிச்செய்ய பாரத்தோடு ஜெபிப்போம்.