ஜெபக்குறிப்பு: 2026 ஆகஸ்டு 13 வியாழன்

நமது தேசத்திற்கு வந்து இரத்தச்சாட்சிகளாய் மரித்த மிஷனரிகளை நினைவு கூர்ந்து, அவர்களது உழைப்பின் பலனால் ஸ்தாபிக்கப்பட்ட அனைத்து பள்ளிகள், கல்லூரிகள், மருத்துவமனைகள் இவற்றின் நிர்வாகப் பொறுப்பில் இருப்பவர்கள் கர்த்தருக்கு பயப்படும் பயத்தோடு உத்தமமாய் நிர்வகிக்கவும், படிக்கும் மாணவர்களுக்காகவும், நிதித்தேவைகள் சந்திக்கப்படவும் ஜெபிப்போம்.