ஜெபக்குறிப்பு: 2026 ஆகஸ்டு 15 சனி

நமது தேசம் இன்று சுதந்திரதினத்தை அனுசரித்துக் கொண்டிருக்கிறது. ஜனாதிபதி, பிரதமர் மற்றும் முக்கியபதவி வகிக்கும் அனைத்து தலைவர்களுக்காகவும், தேசதத்தின் இராணுவ அமைப்பிற்காகவும், அனைத்து மாநிலங்களையும் ஒன்றுபோல் நேசித்து, பொதுமக்களின் அத்தியாவசிய, அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றும் அரசாக காணப்பட ஜெபிப்போம்.