ஜெபக்குறிப்பு: 2026 ஆகஸ்டு 16 ஞாயிறு

நீ ஆயத்தப்படு, உன்னுடனே கூடின உன் எல்லாக் கூட்டத்தையும் ஆயத்தப்படுத்து (எசேக்.38:7) கடைசி நாட்களில் வாழ்ந்துகொண்டிருக்கும் நமக்கு சபைகளில் வருகையைக் குறித்த செய்தி கண்டிப்போடுகூட போதிக்கப்படுவதற்கும், சபை வருகைக்கு ஆயத்தப்படவும், உபத்திரவங்களில் இருக்கும் திருச்சபைகள் விசுவாசத்தில் உறுதிப்படுவதற்கும் வேண்டுதல் செய்வோம்.