ஜெபக்குறிப்பு: 2026 ஆகஸ்டு 19 புதன்

அமெரிக்க தேசத்தின் லிங்கனில் நடைபெறும் வேதாகமத்திற்கு திரும்புக ஊழியங்களை கர்த்தர் ஆசீர்வதித்து, பதிவு செய்யப்படும் வேதபாடங்கள், ஆவிக்குரிய புத்தகங்கள் பல தேசங்களிலுமுள்ள மக்களது ஆவிக்குரிய வாழ்வின் எழுச்சிக்கு பயனுள்ளதாக இருப்பதற்கும், ஊழியத்தலைவர்கள், வேதபாட போதனையாளர்களை கர்த்தர் வல்லமையாய் பயன்படுத்தவும் ஜெபிப்போம்.