ஜெபக்குறிப்பு: 2026 ஆகஸ்டு 21 வெள்ளி

பைபிள் சொசைட்டி ஆப் இந்தியா ஊழியங்களுக்காகவும், வேதாகமத்தை அச்சிடும் பணிகளுக்காகவும், ஒவ்வொருவரும் தங்களது தாய் மொழியில் வேதாகமத்தைப் பெற்றுக்கொள்ள செய்யப்படும் மொழிபெயர்ப்புப் பணிகளுக்காகவும், சுவிசேஷ பிரதிகள், புதிய ஏற்பாடு அனைத்து மக்களுக்கும் கிடைக்க எடுக்கும் முயற்சிகளை கர்த்தர் ஆசீர்வதிக்க ஜெபிப்போம்.