ஜெபக்குறிப்பு: 2026 ஆகஸ்டு 22 சனி
சத்தியவசன ஊழியத்தின் முழுநேர முன்னேற்றப் பணியாளர்கள், பிரதிநிதிகளை கர்த்தர் ஆசீர்வதிப்பதற்கும். அவர்களது சரீர பெலவீனங்களில் கர்த்தர் அவர்களைப் பெலப்படுத்தி, மனச்சோர்வுக்கு நீங்கலாக்கி காத்துக்கொள்ளவும், ஊழியத்திற்கு உள்ள தடைகள் நீங்கவும் கர்த்தரின் கிருபை தாங்கி நடத்த வேண்டுதல் செய்வோம்.