ஜெபக்குறிப்பு: 2026 ஆகஸ்டு 25 செவ்வாய்

அனைத்து நீதிமன்றங்களுக்காக ஜெபிப்போம். தனிநபர், சமூகம், அரசுக்கு இடையேயான சட்டப்பிரச்சனைகளை விசாரித்து இருதரப்புக்கும் நியாயமான தீர்ப்பு வழங்குவதில், நீதிபதிகளுக்கு வேண்டிய நல்ல பாதுகாப்பிற்காகவும், அனைத்து சிக்கலான வழக்குகளை நியாயம் தீர்ப்பதற்கு வேண்டிய விசேஷித்த ஞானத்தை கர்த்தர் தந்தருளவும் மன்றாடுவோம்.