ஜெபக்குறிப்பு: 2026 ஆகஸ்டு 26 புதன்

சுவிசேஷத்தை நான் பிரசங்கியாதிருந்தால் எனக்கு ஐயோ (1கொரி.9:16) அருட்பணியாளர்களால் ஆரம்பிக்கப்பட்டு வடமாநிலங்களில் நடைபெற்றுவரும் அனைத்து மிஷனரிபணிகளுக்காகவும், மிஷனரி ஸ்தாபன தலைவர்களுக்காகவும், மிஷனரிகளை தாங்கிவரும் விசுவாச குடும்பத்தார்களை கர்த்தர் அபரிமிதமாக ஆசீர்வதிப்பதற்கும் ஜெபிப்போம்.