ஜெபக்குறிப்பு: 2026 ஆகஸ்டு 28 வெள்ளி

போர் நடைபெற்றுக் கொண்டிருக்கும் நாடுகளுக்குள் காணப்படும் பரஸ்பர பகைமைகள் நீங்கவும் சமாதான உடன்படிக்கை ஏற்படுவதற்கும், ஆயிரக்கணக்கான உயிர்களை பலிவாங்கிய போர் நிறுத்தப்பட்டு மக்கள் பயமில்லாமல் வாழ்ந்திருக்கவும், சமாதானத்தின் தேவன்தாமே தேசத்து அதிபர்களோடு பேசி கிருபை செய்திட ஜெபம் செய்வோம்.