ஜெபக்குறிப்பு: 2026 செப்டம்பர் 2 புதன்

கடந்த நாட்களில் கர்த்தர் சமுகத்தில் நாம் ஏறெடுத்த மன்றாட்டு ஜெபங்களுக்கு தேவன் அளித்த நல்ல பதில்களுக்காகவும் நன்மைகளுக்காகவும் அவருடைய நாமத்தைத் துதிக்கும் உதடுகளின் கனியாகிய ஸ்தோத்திரபலியை அவர்மூலமாய் தேவனுக்குச் செலுத்தி (எபி,13:15) கர்த்தரை மகிமைப்படுத்தி ஜெபிப்போம்.