ஜெபக்குறிப்பு: 2026 செப்டம்பர் 6 ஞாயிறு
அகில உலகமெங்கும் நடைபெறும் ஆராதனைகளுக்காகவும், பேராயர்கள், போதகர்கள், சுவிசேஷ ஊழியர்களை கர்த்தர் தமது கரத்தில் எடுத்து உபயோகிக்க ஜெபிப்போம். வசனத்தைக் கேட்டவர்களில் அநேகர் விசுவாசித்தார்கள் அப்.4:4 – ஆம் வசனத்தின்படி வசனத்தைக் கேட்டு விசுவாசிக்கிறவர்களின் எண்ணிக்கை சபைகளில் அதிகமாகும்படி தேவகிருபைக்காய் வேண்டுதல் செய்வோம்.