வாக்குத்தத்தம்: 2026 செப்டம்பர் 18 வெள்ளி

எவன்மேல் இரக்கமாயிருக்கச் சித்தமாயிருப்பேனோ அவன்மேல் இரக்கமாயிருப்பேன். (ரோமர் 9:15)
வேதவாசிப்பு: காலை: உன்னதப்பாட்டு 6-8 | மாலை: 2கொரிந்தியர் 9.