ஜெபக்குறிப்பு: 2026 செப்டம்பர் 18 வெள்ளி
பள்ளிபருவத்திலேயே பிள்ளைகள் ஆண்டவருக்கு தங்கள் வாழ்க்கையை அர்ப்பணித்து, குடும்பத்தில். சமூகத்தில், சபைகளில் சாட்சியுள்ளவர்களாகவும், பிரச்சனைகளை எதிர்கொள்ளும் முதிர்ச்சி பெற்றவர்களாக வளர மாணவர்கள் மத்தியில் நடைபெறும் ஊழியங்களுக்காகவும், ஊழியர்களுக்காகவும் ஜெபிப்போம்.