ஜெபக்குறிப்பு: 2026 செப்டம்பர் 9 புதன்
கர்த்தர் கிருபையும் நீதியுமுள்ளவர், நம்முடைய தேவன் மனஉருக்கமானவர் (சங்.116:5) இன்று சத்தியவசன அலுவலகத்தில் நடைபெறும் ஜெபக்கூட்டத்தில் ஏறெடுக்கப்படும் விண்ணப்பங்களுக்கு கர்த்தர் தமது தயவுள்ள சித்தத்தின்படி நல்ல பதில்களை அருளிச்செய்யவும், அநேகர் கூடி வருவதற்கும் கூட்டம் தேவஆசீர்வாதத்தோடு நடைபெறவும் வேண்டுதல் செய்வோம்.