ஜெபக்குறிப்பு: 2026 செப்டம்பர் 14 திங்கள்
பலவித குற்றச்செயல்களில் ஈடுபட்டு சிறையாக்கப்பட்டுள்ளவர்கள்மேல் நியாயமான விசாரணை நடத்தப்படுவதற்கும், பாலியல் வன்முறை சம்பவங்களில் கைது செய்யப்பட்டுள்ள நபர்களுக்கு அளிக்கப்படும் தண்டனைகளாலே அச்சமும் பயமும் உண்டாகி இனி இப்படிப்பட்ட தவறுகள் நடைபெறாதபடியும் குழந்தைகளுடைய பாதுகாப்பிற்காக ஜெபிப்போம்.