ஜெபக்குறிப்பு: 2026 செப்டம்பர் 15 செவ்வாய்
தமிழ்நாட்டின் அனைத்துத்துறைகளிலும் பொறுப்பேற்றுள்ள அரசுஅதிகாரிகள் நேர்மையோடு கடமையாற்றவும், சமூக ஊடகங்கள் வாயிலாக பொய் தகவல்கள், போலியான ஆடியோ, வீடியோ, அரசியல் ரீதியான மோதல்களை தூண்டும் கருத்துக்கள் பகிரப்படுதல் இதுபோன்ற காரியங்களால் மக்களுக்கு ஏற்படும் பதற்றங்கள் நீங்கவும், தலைமைப்பொறுப்பில் உள்ளவர்கள் மக்களை நல்வழி நடத்திச்செல்ல தேவஞானத்திற்காக ஜெபிப்போம்.